Map Graph

கேங்டாக் சட்டமன்றத் தொகுதி

கேங்டாக் சட்டமன்றத் தொகுதி என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் உள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். கேங்டாக் சிக்கிம் மக்களவைத் தொகுதி ஒரு பகுதியாகும். இந்த தொகுதி 2009 முதல் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

Read article